பத்மஸ்ரீ – முனைவர் ஒளவை நடராசனார் – புகழ் வணக்கம்
ஈரம் கனத்த இமைகளோடு
தமிழியக்கம்
நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைக்கிறது !
புகழஞ்சலி செலுத்திட அனைவரும் வருக !
தமிழியக்கம் வழங்கும்
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை மேனாள் செயலாளர்
தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்
பத்மஸ்ரீ – முனைவர் ஔவை நடராசனார் புகழ் வணக்கம்
நாள்: 20.01.2023, வெள்ளி,
மாலை 05.00 மணி
இடம் : சந்திரசேகர் திருமண மண்டபம்
34, எல்லையம்மன் கோவில் தெரு,
இரயில் நிலைய சாலை அருகில்,
மேற்கு மாம்பலம்,
சென்னை – 600033
புகழஞ்சலிப் பேருரை:
தலைமை:
வேந்தர் கல்விக்கோ
முனைவர் கோ.விசுவநாதன்
நிறுவுநர் – தலைவர்,
தமிழியக்கம்
முனைவர் இ.சுந்தரமூர்த்தி
துணைத் தலைவர்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
புகழஞ்சலிச் சீருரை :
தோழர் அருள்மொழி
பரப்புரைச் செயலாளர், திராவிடர் கழகம்
கவியருவி அப்துல்காதர்
பொதுச் செயலாளர்
நினைவேந்தலுரை:
முனைவர் சாரதா நம்பி ஆரூரன்
தமிழ் நாட்டரசு மேனாள் தகவல் ஆணையர்
சொற்கோ மு.சுகுமார்
மாநிலச் செயலாளர்
கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன்
ஆசிரியர், கவிதை உறவு
இலக்கிய வள்ளல்-
மாம்பலம் திரு.ஆ.சந்திரசேகர்
பேரா-முனைவர் கு.வணங்காமுடி
நிறுவனத் தலைவர், உலகச் சான்றோர் சங்கம்
திரு.பா.வீரமணி
அறங்காவலர்,
சிங்காரவேலர் சிந்தனை அறக்கட்டளை
செந்தமிழ்ப் பரிதி
மு சிதம்பர பாரதி
தென் தமிழக ஒருங்கிணைப்பாளர்
நெகிழ்வுரை :
முனைவர் ஒளவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
அன்புடன்,
கல்விக்கோ-விஐடி வேந்தர்-முனைவர்
கோ.விசுவநாதன் நிறுவுநர்-தலைவர்

Add a Comment