தங்கள் வருகையால்
நாங்கள் பெருமை அடைந்தோம்
மாணவர் பல்திறன் போட்டி
எம்.ஜி.ஆர். -விழா 2023
பரிசளிப்பு விழா அழைப்பிதழ்
இடம்: டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600 028
நேரம்: பிற்பகல் 2 மணி
நாள்: 24 ஜனவரி 2023, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
ஒவியப் போட்டி 377 ,பேச்சுப் போட்டி 197 சைகை மொழி போட்டி 96 பள்ளி,கல்லூரி மாணவ மாணவியர் மொத்தம் 670 பேருக்கு பரிசு,சான்றிதழ் வழங்கப்பட்டது
முனைவர் ந. அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு

Add a Comment