அணி வணக்கம் ( 26.1.2023)
இந்திய நாட்டின் 74ஆம் ஆண்டு குடியரசு திருநாள் உழைப்பாளர் சிலை அருகில் கோலாகலமாக காலை 8.00 மணியளவில் கொண்டாடிய பொழுதும்,
தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித்துறையின் வளாகத்திலுள்ள திருவள்ளுவர் திருவுருவச்சிலை அருகில் காலை 10.00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி மலர் வணக்க நிகழ்வின் போதும்,
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை யில் மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொண்ட பொழுது ஒளிப்ப்டக்காட்சி

Add a Comment