POST: 2023-01-28T11:26:40+05:30

நேற்றயை நிகழ்வு

எங்கும் தமிழ் !
எதிலும் தமிழ் !

தமிழ் வளர்ச்சித் துறை
தஞ்சாவூர் மாவட்டம்

தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவுப் போற்றல்
இலக்கியக் கருத்தரங்கம் –
அழைப்பிதழ்

உமறுப்புலவர் – தாயுமானவர் – க.நா.சுப்பிரமணியம் – க.வெள்ளைவாரணனார்

நாள்: திருவள்ளுவராண்டு 2054 தை 13 –

27.01.2023 – வெள்ளிக்கிழமை
இடம் : போப் ஜான் பவுல் அரங்கம்

அன்னை வேளாங்கண்ணி கலை (ம) அறிவியல் கல்லூரி,
தஞ்சாவூர்

நிகழ்ச்சி நிரல்

முற்பகல் 10.00 மணி :

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை : திருமதி ஜ. சபீர்பானு
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்
தஞ்சாவூர்

முன்னிலை : முனைவர் சி. தியாகராஜன்
பதிவாளர் (பொ)
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்

தலைமையேற்று விழாப் பேரூரை : முனைவர் ந. அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை,
சென்னை
வாழ்த்துரை : அருட்தந்தை முனைவர் ச. செபஸ்டின் பெரியண்ணன்
தாளாளர்,
அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
தஞ்சாவூர்

முனைவர் பி. பிலோமிநாதன்
முதல்வர்,
அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
தஞ்சாவூர்

தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவுப் போற்றல்
இலக்கியக் கருத்தரங்கம்

11.00 : நாட்டிய அரங்கு ”

முனைவர் செ. கற்பகம்
இணைப்பேராசிரியர்,
இசைத்துறை
தமிழ்ப்பல்கலைக்கழகம்

உமுறுப்புலவர் :

முனைவர் அ. சையத் ஜாகீர் ஹசன்
இணைப்பேராசிரியர் (ம) தலைவர்
முதுகலைத் தமிழாய்வுத் துறை
ஜமால் முகமது கல்லூரி(த),
திருச்சி

தாயுமானவர் :

முனைவர் சை. சற்குணன்
நேர்முக உதவியாளர்,
முதன்மைக் கல்வி அலுவலகம்,
திருச்சி

12.15 : மண்ணிசைப் பாடல்கள் :

மக்களிசைப் பாடகர் சா. சத்தியமூர்த்தி
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி(த),
தஞ்சாவூர்

திரு. க.நா.சுப்பிரமணியம் : திரு. கூ.வ. எழிலரசு
தமிழ் வளர்ச்சித்துறை
மேனாள் இயக்குநர்

திரு. க.வெள்ளை வாரணனார் : முனைவர் சண்முக செல்வகணபதி முதல்வர் (ஓய்வு)
அரசர் கல்லூரி, திருவையாறு

பரிசளிப்பு மற்றும் சிறப்பித்தல் நிகழ்வு

• பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெறும். தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், தஞ்சாவூர் மாவட்ட விருதாளர்கள் சிறப்பிக்கப் பெறுவர்.

• ஒருங்கிணைப்பாளர் : முனைவர் சி. அமுதா
உதவிப் பேராசிரியர்
மன்னர் சரபோஜி கலைக் கல்லூரி(த),
தஞ்சாவூர்

நன்றியுரை : திருமதி சி. பவானி
உதவியாளர்
தமிழ் வளர்ச்சித் துறை,
தஞ்சாவூர்

நாட்டுப்பண் :

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *