POST: 2023-02-04T10:41:32+05:30

அப்பாவுக்கு தமிழ். வணக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும்
படத்திறப்பு

நாள் : 04.02.2023 சனி (காரி)க்கிழமை

மாலை 3.00 மணி

இடம் : டேனிஷ் மிஷன் தொடக்கப்பள்ளி, அரசு மருத்துவமனை அருகில்,
கச்சிராபாளையம் சாலை,
கள்ளக்குறிச்சி.

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை மேனாள் செயலாளர்,

தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்

பத்மஸ்ரீ – முனைவர் ஒளவை நடராசனார் அவர்களுக்கு
புகழ் வணக்கம்.

1 புலவர்.கு.சீத்தா
2 புலவர்.அய்யா மோகன்
3 கவிமாமணி.முத்தமிழ் முத்தன்
4 கவிஞர்.கலிய செல்லமுத்து
5 இல.அம்பேத்கர்
6 கவிஞர்.இரா.கதிர்வேல்
7 புலவர்.பி.கோவிந்தன்
8 கவிஞர்.பாரதி கிருஷ்ணன்
9 பாவலர்.ப.கோ.நாராயணசாமி
10 நீ.த.பழனிவேல்
11 பேரா.த.ஜெயம்
12 ஜெ.விசித்திரா
13 பேரா.க.சங்கர்
14 கே.பாக்கியராஜ்
15 டாக்டர் வே.உதயகுமார்
16 கவிமாமணி.சிங்கார உதியன்
17 துரை.இராமகிருஷ்ணன்
18 பாவலர்.சு.மோகன்
19 குசேலர்
20 ஆசுகவி.ஆராவமுதன்
21 பாவலர்.செ.சு.மலரடியான்
22 புலவர்.பெ.சயராமன்
23 கவிமாமணி.தெ.சாந்தகுமார்
24 பொன்.அறிவழகன்
25 செ.வ.புகழேந்தி
26 சி.இளையாப்பிள்ளை
27 இராம.முத்துக்கருப்பன்
28 இரா.நெடுஞ்செழியன்
29 பெ.நல்லாப்பிள்ளை
30 கு.வளர்மதிச் செல்வி
31 ஆசிரியை.அ.தமிழரசி
32 ஒளவை கல்யாணி
33 செ.வ.மகேந்திரன்
34 வே.வெங்கட்ராமன்
35 கோமுகி மணியன்
36 செ.ஆண்டப்பன்
37 கு.சக்திவேல்
38 பி.கண்ணன்

இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்பு நிருவாகிகளும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

ஒருங்கிணைப்பாளர் : 39 கவிஞர்.இரா.துரைமுருகன் – 40. தியாகதுருகம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *