POST: 2023-02-05T09:34:56+05:30

அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி

152 ஆம் ஆண்டு
தைப்பூசப் பெருவிழா அழைப்பிதழ்
நாள் : 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை

இடம் : அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கம் கலையரங்கம்,
வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி வளாகம்,
வடலூர்.

சுத்த சன்மார்க்க நிலையம்
வடலூர்- 607303,
கடலூர் மாவட்டம்.

புரவலர்
ம.பாலசுப்பிரமணியம்

தலைவர்
சங்கர் வாணவராயர்

செயலாளர்
இரா.செல்வராஜ்

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

இறைவணக்கம்:

தலைமை : தவத்திரு. கோவை சிவப்பிரகாச சுவாமிகள் அவர்கள்,
துணைத்தலைவர்,
சுத்த சன்மார்க்க நிலையம்,
வடலூர்.

வரவேற்புரை : திரு.S.பழனிவேல் அவர்கள்,
தமிழ் ஆசிரியர்,
வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி,
வடலூர்.

முன்னிலை : பரவளூர்.திரு.பூ. ஆசைதம்பி அவர்கள்.
பொருளாளர்,
சுத்த சன்மார்க்க நிலையம்,
வடலூர்.

சிறப்புரை :

தலைப்பு: ” வள்ளலார் வாழ்வியல் ”

திரு. ஒளவை அருள் அவர்கள்,
( செயற்குழு உறுப்பினர், சுத்த சன்மார்க்க நிலையம் ),
சென்னை.

நன்றியுரை : திரு. C.ரவீந்திரன் அவர்கள்,
(செயற்குழு உறுப்பினர், சுத்தசன்மார்க்க நிலையம்)
சென்னை.

நிகழ்ச்சியின் நிறைவாக ஜோதி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.

அருட்செல்வர் டாக்டர்.நா.மகாலிங்கம் அய்யா அவர்கள் நினைவாக விழாவில் பங்கேற்கும் அன்பர்களுக்கு விருந்து உபசாரம் செய்யப்படுகிறது.

அன்புடன் வருக !

சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி !

– திரு அகவல்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *