எங்கும் எதிலும் தமிழ்
உயர பறக்கட்டும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தான மேற்கோளுக்கு இணங்க
10.2.2023 வெள்ளிக்கிழமையன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்ற ஆட்சிமொழிப்பயிலரங்க கருத்தரங்கில் தலைமையுரை ஆற்றினேன்.
10.2.2023 வெள்ளிக்கிழமையன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற வேண்டிய ஆட்சிமொழிப்பயிலரங்கம் இராஜேஸ்வரி வேதாசலம் அரசுக் கலைக்கல்லூரியில் நடைபெற்ற போது அரசு அலுவலர்கள் மத்தியில் தலைமையுரை ஆற்றினேன்

Add a Comment