பத்மஸ்ரீ முனைவர்
ஒளவை நடராசானார் படத்திறப்பு
இன்று தாய்மொழி நாள் அன்று 21.2.23 செவ்வாய்க்கிழமை.
திருக்கோவலூர் கோவல் தமிழ்ச்சங்கம் வாயிலாக
அங்கவை சங்கவை அரசு மேனிலைப் பள்ளியில்
மாலை 3.30 மணிக்கு நடைபெறும்
திரு வெ அரவிந்தன்
மேலாண்மை இயக்குநர் மற்றும்
மாவட்ட வருவாய் அலுவலர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்
எந்தையார் படத்தினை திறந்து வைத்து புகழுரை ஆற்றுவார்..
அனைவரும் வருக

Add a Comment