ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
ஸ்ரீராம் நிறுவனங்களின் அங்கம்,
சென்னை.
மகாகவி பாரதியார்
141 ஆம் பிறந்த நாள் விழா
அழைப்பிதழ்
பெருந்தகையீர்,
வணக்கம்.
மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவைத் தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தினர் பெருமிதமாக நடத்தி வருகின்றனர்.
மகாகவியின் 141ஆம் பிறந்தநாள் விழா 25 – 2 – 2023 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்குத் தியாகராய நகர், ஸ்ரீ கிருஷ்ண கான சபா அரங்கில் நடைபெறும்.
தலைமை
பேராசிரியர் முனைவர் வீ.காமகோடி
இயக்குநர்,
இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.),
சென்னை
மகாகவி பாரதியார் புகழ் பரப்பி வரும் மூன்று பெருமக்களுக்கு விருது வழங்கிப் பொற்கிழி அளித்துப் பாராட்டிச் சிறப்பிப்பார்.
முன்னிலை
ஒளவை அருள்
அமைப்பாளர்,
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
சிறப்புரை
பேராசிரியர் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா
ஜி.சுந்தரேசன்
தலைவர்,
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
ஸ்ரீராம் நிறுவனங்களுக்காக
நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை
ஔவை அருள்
நூல் வெளியீடும் – விருது வழங்கலும்
தலைமையுரை
பேராசிரியர் முனைவர் வீ.காமகோடி
இயக்குநர்,
இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.),
சென்னை
விருது பெறுவோர்
1.திரு சீனி. இராசகோபாலன்
2.முனைவர் திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம்
3.முனைவர் இரா.நக்கீரர்
சிறப்புரை
பேராசிரியர் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா
ஒளவை சொல் கேளீர் !
நிரலுரை
டாக்டர் பாலசாண்டில்யன்
ஒளிப்பதிவு
கலைமாமணி யோகா
இணைய ஒளியும் – ஒலியும் பதிவு
திரு சார்லஸ்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
பொன்னேரி பிரதாப்
விழா நிறைவில்
ஒளவை சொல் கேளீர் !
நூல் விலையில்லா விருந்தாக வழங்கப்பெறும்
அரசு வழிகாட்டுதலின்படி அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவும் .
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்….

Add a Comment