POST: 2023-03-04T11:21:00+05:30

எங்கும் தமிழ்

எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை மாவட்டம்
மற்றும்
நீதிபதி பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி
தமிழ்த் துறை

இணைந்து நடத்தும்

தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள்
நினைவு போற்றும்

இலக்கியக் கருத்தரங்கம்

அழைப்பிதழ்

21.02.2023
செவ்வாய்க் கிழமை

பொன்விழாக் கூட்ட அரங்கம்
மூன்றாம் தளம்

நீதிபதி பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி
தேனாம்பேட்டை

போற்றப்பெறும் தமிழறிஞர்கள்

கருத்துரைஞர்கள்

தமிழ்த்தாத்தா உ.வே.சா :
முனைவர் ப. சரவணன்

உதவி இயக்குநர்,

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

நாடகத் தந்தை
பம்மல் சம்பந்தனார் :
முனைவர் பேரா. இராம. குருநாதன்

ஆய்வுக்குழு உறுப்பினர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

மொழிஞாயிறு
தேவநேயப் பாவாணர் :
முனைவர் பேரா. மு. இளங்கோவன்

தமிழ்ப் பேராசிரியர்,

காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.

புதுச்சேரி

மக்கள் கவிஞர் மருதகாசி :
இளைய சிலம்பொலி
திரு. த. திருமாறன்

முனைவர் பட்ட ஆய்வாளர்

மாநிலக் கல்லூரி

சென்னை

நன்றியுரை : திருமதி ரா.சிவசங்கரி
கண்காணிப்பாளர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்

நாட்டுப்பண்

போற்றப்பெறும் தமிழறிஞர்கள்

தமிழ்த்தாத்தா உ.வே.சா

பம்மல் சம்பந்தனார்

தேவநேயப் பாவாணர்

மக்கள் கவிஞர் மருதகாசி

அகம் புறம் என்ற வாழ்க்கையினுடைய இரு கூறுபாடுகளைப் பிரித்து, நூல்களை இயற்றி இலக்கியங்களைத் தந்துள்ள மொத்தப் பெருமை, நம்முடைய தாய்மொழிக்கு மாத்திரமே உள்ளது.

வேறு எம்மொழிக்கும் இல்லாத புதுமை.


முத்தமிழறிஞர் கலைஞர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *