POST: 2023-03-17T08:12:56+05:30

எங்கும் தமிழ்!

எதிலும் தமிழ்!

தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்கம்
2022-2023

நாள் :திருவள்ளுவராண்டு 2054 /பங்குனி – 02 /16-03-2023

வியாழக்கிழமை காலை 9.30 மணி
இடம் : அரசு கலைக் கல்லூரி கோயம்புத்தூர்

போற்றப்பெறும் தமிழறிஞர்கள்

1. கவிச்சக்கரவர்த்தி கம்பர்

2. சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை

3. முனைவர் மா. இராசமாணிக்கனார்

4. பாவலரேறு பெருஞ்சித்திரனார்

“அகம் புறம் என்ற வாழ்க்கையினுடைய இரு கூறுபாடுகளைப் பிரித்து, நூல்களை இயற்றி இலக்கியங்களைத் தந்துள்ள மொத்தப் பெருமை நம்முடைய தாய்மொழிக்கு மாத்திரமே உள்ளது.

வேறு எம்மொழிக்கும் இல்லாத புதுமை”

முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி

நிகழ்ச்சி நிரல்

காலை 9.30 மணி – மங்கல இசை (அரசு இசைக் கல்லூரி மாணவர்கள்) தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை – திருமதி அ. புவனேசுவரி. தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் கோயம்புத்தூர் மாவட்டம்

தலைமை – திரு. கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித் தலைவர்

மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை – முனைவர் ந. அருள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்

சிறப்பு அழைப்பாளர் உரை- பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்

வாழ்த்துரை – முனைவர் சி.சித்ரா, தமிழத்துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம்

முனைவர் மு.க. அன்வர்பாட்சா, திருவள்ளுவர் மற்றும் தமிழ்ச்செம்மல் விருதாளர்

கருத்தரங்க அமர்வு-

காலை 11.00 மணி

போற்றப்பெறும் தமிழறிஞர்கள் / கருத்தாளர்கள்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் – முனைவர் க. முருகேசன், கம்பர் விருதாளர் . தேர்வாணணையர் தமிழ்த்துறைத் தலைவர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி

சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை – சிந்தனைக் கவிஞர் கவிதாசன், சொல்பின் செல்வர் மற்றும் தமிழ்ச்செம்மல் விருதாளர் கோயம்புத்தார்.

முனைவர் மா. இராசமாணிக்கனார் – | மருத்துவர் இரா. கலைக்கோவன், உ. வே.சா விருதாளர், இயக்குநர், டாக்டர் மா. இராசமாணிக்கனார வரனற்றிய்வு மையம் தில்லை நகர், திருச்சிராப்பள்ளி.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் – முனைவர் மா. பூங்குன்றன். சிறப்பு நிலைப் பதிப்பாசிரியர் தமிழ் இந்தோ ஐரோப்பிய [வேரச்சொல் அகராதிப் புலம், சென்னை

நன்றியுரை- திருமதி. சு. சுகந்தி , தமிழ் வளர்ச்சித் துறை கோயம்புத்தூர் மாவட்டம்

நாட்டுப்பண்

நிகழ்ச்சித் தொகுப்பாளர் – திரு. சி. தமிழ்மணிகண்டன்

அனைவரும் வருக |

தமிழ்ச் சுவை பருக!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *