POST: 2023-03-21T10:57:42+05:30

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் !

வாய்மையே வெல்லும்

தமிழ் வளர்ச்சித் துறை

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை
நிறைவு விழா

21.3.2023,செவ்வாய்க்கிழமை

தமிழ்த்தாய் வாழ்த்து நேரம் : 2.30 மணி

வரவேற்புரை : : திருமதி பொ.பாரதி அவர்கள்,
உதவி இயக்குநர் (நிருவாகம்),
தமிழ் வளர்ச்சித் துறை,
சென்னை

தலைமையுரை : ஒளவை அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை,
சென்னை

முன்னிலையுரை : திரு.செ.சரவணன் இ.ஆ.ப., அவர்கள்
கூடுதல் ஆட்சியர் (வ)/திட்ட இயக்குநர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,
மதுரை

சான்றிதழ் வழங்கி நிறைவுரை : முனைவர் . வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள்
மாவட்ட ஆட்சித் தலைவர்,
விருதுநகர்

நன்றியுரை : திருமதி ஜ.சபீர் பானு அவர்கள்,
உதவி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
தஞ்சாவூர்
நாட்டுப்பண்

நிகழிடம் :

உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம்,
மதுரை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *