பாராட்டு விழா
தேசியக்குயில் டி.கே.பட்டம்மாள்
நூலாசிரியர் தாமல் கோ.சரவணன்
அவர்களுக்கு பாராட்டுவிழா
பிரதம மந்திரி யுவா வரிசை
தேசியக்குயில்
டி.கே.பட்டம்மாள்
தாமல் கோ.சரவணன்
நாள் :
வெள்ளிக்கிழமை, மார்ச் 31, 2023
மாலை 5:00 மணி
இடம்
ரசிக ரஞ்ஜனி சபா
30/1, சுந்தரேஷ்வரர் தெரு, மயிலாப்பூர்
சென்னை – 600 004.
( லேடி சிவசாமி பள்ளி அருகில் )
சென்ற ஆண்டு இந்திய அரசின் கல்வி அமைச்சகம் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில் தேசிய அளவிலான பிரதம மந்திரி யுவா திட்டம் ஒன்றை அறிவித்தது.
அதில் தமிழ்நாட்டைச் சார்ந்த இளம் பேச்சாளரும் எழுத்தாளருமான தாமல் கோ.சரவணன் அவர்களை தேர்வு செய்ததோடு அவர் எழுதிய ‘ தேசியக்குயில் டி.கே.பட்டம்மாள் ‘ எனும் புத்தகத்தை அவர்தம் பழுத்த எழுத்துப் புலமையால் உவந்து தேர்ந்தெடுத்து
இந்திய அரசின் கல்வி அமைச்சர் அவர்களைக் கொண்டு டெல்லியில் வெளியீடும் செய்துள்ளது.
மேலும், இந்நூல் 23 மொழிகளில் எதிர்வரும் காலத்தில் மொழி பெயர்க்கப்படவும் உள்ளது.
இந்தப் பெருமையைக் கொண்டாடி மகிழவே இவ்விழா !
வார்த்தைக் கற்கண்டுகளோடும் வாழ்த்து மலர்ச்செண்டுகளோடும் வாருங்கள் !
உ
திருச்சிற்றம்பலம்
மங்கல இசை: வெங்கல் த.குகன் குழுவினர்
மாலை: 5:30 – 6:00 மணி
திருமுறைப் பண்ணிசை
தெய்வத் தமிழிசைச் செல்வர்
ம.ஜெயபிரகாஷ் நாராயணன்
ஓதுவார்
மாலை: 6:00 மணி இறை வணக்கம்
திருவாசகச் செந்நாவலர் மயிலை
பா.சற்குருநாதன்
ஓதுவார்
வரவேற்புரை
முனைவர் திருமதி ஞா. கற்பகம்
இசைத்துறை,
இராணிமேரி கல்லூரி
தலைமை
தமிழவேள் சிவாலயம் ஜெ.மோகன்
செயலாளர்- சேக்கிழார் ஆராய்ச்சி மையம்
முன்னிலை
கலைமாமணி
இலக்கியவீதி திரு. இனியவன்
செயலாளர் – சென்னைக் கம்பன் கழகம்
வாழ்த்துரை
முனைவர் ஒளவை அருள்
(இயக்குநர் – தமிழ் வளர்ச்சித் துறை
கலைமாமணி முனைவர்
சாரதா நம்பி ஆரூரன்
(இணைச் செயலாளர் – சென்னைக் கம்பன் கழகம்)
திரு சாது. ஜானகிராமன்
(வள்ளலார் மிஷன்-திருவண்ணாமலை)
முனைவர் சே.இரகுராமன்
(வருகை தரு பேராசிரியர் – கலாஷேத்ரா)
வழக்கறிஞர் பாலசீனிவாசன்
துணைச் செயலாளர் – சென்னைக் கம்பன் கழகம்)
விழாச்சிறப்புரை
சொல்வேந்தர் திரு. சுகிசிவம்
ஏற்புரை
திரு.தாமல் கோ.சரவணன்
நன்றியுரை
வழக்கறிஞர் அ.க.இராஜாராமன்
துணைச் செயலாளர் – சேக்கிழார் ஆராய்ச்சி மையம்
அழைத்து மகிழும் நேச நெஞ்சங்கள்
ஞா.கற்பகம்,
அ.க.ராஜாராமன்,
கோ.மணி,
சிவ சதீஷ்
மா.மதன் குமார்,
பா.எழில் செல்வன்,
ப.யாழினி

Add a Comment