நானிலம் போற்றும் மாநிலக் கல்லூரி
யான் படித்த மாநிலக்கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய முத்தமிழ் விழாவில்,25.4.2023,செவ்வாய்க்கிழமை அன்று காலை 12.30 மணிக்கு வாழ்த்துரை வழங்கினேன்.
முத்தமிழ் விழாவில்
பேராசிரியர் மோகனராசு, பேராசிரியர் மகாலிங்கம்,
பேராசிரியர் தங்கராசு,
கல்லூரி முதல்வர் பேராசிரியர் இராமன் கலந்து கொண்டனர்.

Add a Comment