POST: 2023-05-02T11:03:17+05:30

சென்னை சமூகப்பணிக் கல்லூரி

தேசியத்தர மதிப்பீட்டில் ‘ஏ+’ பெற்றது
32, காசா மேஜர் சாலை,
எழும்பூர்,
சென்னை – 600 008

தமிழ்த்துறை
முத்தமிழ்ப் பேரவையின்

‘ தகளி ‘ – இதழ் வெளியீட்டு விழா
இலக்கியமும் சமூகமும்

இதழ் வெளியிட்டுச்

சிறப்புரை :

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

இதழ் பெறுபவர் :
முனைவர் ஆர். சுபாஷினி
புல முதன்மையர்

முனைவர் பிரான்சிஸ்
துறைத்தலைவர்,
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரமளித்தல் துறை

வாழ்த்துரை :
முனைவர் எஸ். இராஜா சாமுவேல்
கல்லூரி முதல்வர்

இடம் : கருத்தரங்கக்கூடம் ( 3 – ஆவது தளம் )
நாள்: 02.05.2023
நேரம் : முற்பகல் 11.00 மணி

MADRAS SCHOOL OF SOCIAL WORK
70 YEARS OF STELLAR LEADERSHIP

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *