செவ்வாய் தோறும் செந்தமிழ் !
செவ்வாய் தோறும் செந்தமிழ் வளர்க்கும் சென்னை ஒய் எம் சி ஏ பட்டிமன்றத்தில்
குழந்தைக்கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களுடைய நினைவைப்போற்றும் நிகழ்வில்
( 25. 4 .2023 )
புதுகை பி வெங்கட்ராமன் அவர்களுடைய தலைமையில் ,
முனைவர் ஜெயந்தி நாகராசன் அவர்கள் சிறப்புரையாற்ற
வாழ்த்துரை வழங்கி யான் மகிழ்ந்தேன் .

Add a Comment