POST: 2023-05-28T09:56:30+05:30

உலகத் திருக்குறள் சமுதாய மையம்

திருக்குறள் மாநில, தேசிய மற்றும் உலக நூல் என அறிவிக்கக் கோரி
திருக்குறள் மனனப் பயிற்சி மாணவர் முதல் எழுச்சி மாநாடு

இடம்: மகாகவி பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை – 600005.

நாள்: தி.ஆ. 2054 வைகாசித் திங்கள் 14ஆம் நாள் (28.05.2023) ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: காலை 10.30 மணி

முனைவர் ஔவை ந. அருள் அவர்கள் விருது வழங்கிச் சிறப்பிப்பார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *