தினசெய்தி – 30 5 2023
பக்கம் எண் : 9
சென்னை எழும்பூரில் உள்ள கலை பண்பாட்டுத்துறை கூட்ட அரங்கில் நேற்று, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், கலை பண்பாட்டுத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஒளவை அருள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Add a Comment