POST: 2023-06-09T16:12:22+05:30

ஆதிபகவன் துணை
நூற்றாண்டை நோக்கி ….

திருவள்ளுவர் கழகம் – தென்காசி ..

தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமானின் திருநாள்
இக்கழகத்தின் 96 – ஆவது ஆண்டு நிறைவுத் திருக்குறள் விழா

உரையரங்கம்

2054 வைகாசி 24,புதன் 7.6. 2023 –
மாலை 5 00 மணி முதல் இரவு 9 00 மணி வரை

உரைவேந்தர் பார்வையில் திருக்குறள் :

டாக்டர் திரு ஒளவை மெய்கண்டான்

முத்தமிழ் அறிஞர் பார்வையில் திருக்குறள் :

பேரா .முனைவர் .திரு .ஒளவை அருள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *