POST: 2023-06-13T09:50:33+05:30

நெகிழ்வின் மகிழ்வில்.

சில ஆண்டுகளுக்கு முன் என் பெற்றோர் இணைந்து சென்று எந்தையார் சொற்பொழிவு ஆற்றிய நெல்லையிலுள்ள,முக்கூடல் அருகிலுள்ள மனுஜோதி ஆசிரமத்திற்கு அருட்பா நெறியில் நடக்கும் உறவுச்செம்மல் வழக்கறிஞர் கருணாநிதி சென்று வர வேண்டும் என்று சொன்னதின் பேரில் மற்றும் நிருவாகத் தலைவர் அவர்களது அழைப்பின் நேர்விலும் 7-6-2023, புதன்கிழமையன்று.

தேனி மு. சுப்பிரமணி, தேனி ராஜதாசன் ஆகியோருடன் மனுஜோதி ஆசிரமம் சென்றோம்.

பெற்றோர் ஒளிப்படங்களை தொகுப்பாக திரட்டிய பெட்டகத்தை கண்டு நெகிழ்ந்தேன்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *