கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
சார்பில்
கவியரசு கண்ணதாசன் அவர்களின் 97 வது பிறந்த நாள் விழா கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் பம்மல்) 32வது ஆண்டு விழா
கண்ணதாசன் விருது வழங்கும் விழா (2023)
நாள்: 17.06.2023, சனிக்கிழமை : நேரம் : மாலை 6.00 மணி முதல் இடம் : சர் பி.டி.தியாகராயர் அரங்கம் தி.நகர், சென்னை – 600 017
கண்ணதாசன் விருது வழங்கும் விழா
விருது வழங்கி சிறப்புரையாற்ற முனைவர் ஒளவை அருள் அவர்கள்
(இயக்குநர் – தமிழ் வளர்ச்சித் துறை]
விருதினை பெறுபவர்
திரு. பீ. லெனின் அவர்கள் (திரு. பீம்சிங்கின் திருமகன்)
கலைமாமணி
புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினரோடு வழங்கும் கண்ணதாசன் கவிதாஞ்சலி
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!
நிகழ்ச்சி நிரல்
6.05 மணி – குத்துவிளக்கேற்றுதல்…………….
6.15 மணி – தமிழ்த்தாய் வாழ்த்து …………..
6.20 மணி – கவியரசு படத்திறப்பு ……………
6.20 மணி – தொகுப்புரை – கவிஞர் காவிரிமைந்தன்
6.25 மணி – வரவேற்புரை ………… மன்னார்குடி மலர்வேந்தன்
6.35 மணி – கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களை கெளரவித்தல்
6.45 மணி – வாழ்த்துரை – கவிஞர் கண்மணி சுப்பு
6.55 மணி – வாழ்த்துரை – டாக்டர் கண்ணதாசன் ராமசாமி
விருந்தினர்கள் கெளரவிப்பு
7.05 மணி – கவியரசு கண்ணதாசன் விருது வழங்குதல்
7.10 மணி – (குழுமப் படம் எடுத்தல்)
7.15 மணி – சிறப்புரை – முனைவர் ஒளவை அருள் அவர்கள்
7.30 மணி – ஏற்புரை – திரு.பீ.லெனின் அவர்கள்
7.50 மணி – இசை நிகழ்ச்சி தொடங்குதல்..
கண்ணதாசன் கவிதாஞ்சலி
கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் குழுவினர்
9.20 மணி வரை…..
9.25 மணி – நன்றியுரை : அ. நாகப்பன்

Add a Comment