POST: 2023-06-20T07:46:42+05:30

மதுரை உலகத் தமிழ்ச் சங்க புதிய இயக்குநராக ஒளவை அருள் பொறுப்பேற்பு

தினமணி – மாலையுகம் – மக்கள்குரல் – தினமலர் – 16.6.23
பக்கம் எண் : 3

உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநராக முழுக் கூடுதல் பொறுப்பில் பணியாற்றிய சம்சுதீன் அகவை முதிர்வு காரணமாக கடந்த மே 31-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநரும்,
மொழிப்பெயர்ப்புப் பிரிவின் முழுக்கூடுதல் பொறுப்பு இயக்குநருமான ஒளவை அருள், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் முழுக் கூடுதல் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *