POST: 2023-06-23T18:29:14+05:30

அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்,

கட்டிடக்கலைத்துறை – கட்டுமானத்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் கட்டடக்கலைத்துறை
பிரணவ் நுண்கலை ஆய்விதழ் இணைந்து நடத்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழரின் கட்டடக்கலைத் தொழில்நுட்பம்
நேரம்: முற்பகல் 9.30 மணி
Architectural Technology of Tamil Civilians
தொடக்கவிழா

நாள்: 23.06.2023 வெள்ளிக்கிழமை
இடம் : TAG அரங்கம்,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை

மின் நூல் வெளியீடு & தலைமையுரை : பேரா. முனைவர் ரா. வேல்ராஜ் அவர்கள்
மாண்பமை துணைவேந்தர்,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை

வாழ்த்துரை : முனைவர் ஒளவை. அருள் அவர்கள்,
தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை

மையக்கருத்துரை : பேரா.முனைவர் சேஷா சீனிவாசன் அவர்கள்
புளோரிடா தொழில் நுட்பப் பல்கலைக்கழகம்,
அமெரிக்கா

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *