POST: 2023-07-06T09:53:26+05:30

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

வியாழன்தோறும் தமிழரங்கம்

‘இலக்கியம் பேசுவோம்!

தலைமையுரை

முனைவர் ஒளவை அருள் அவர்கள்

இயக்குநர் (மு.கூ.பொ), உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

பொழிவுரை

‘இலக்கியத்தில் சிறந்தது கவிதை’

கவிஞர் இரா.இரவி அவர்கள்

உதவிச் சுற்றுலா அலுவலர் (ப.நி), சுற்றுலாத்துறை, மதுரை

இணையவழிப் பங்கேற்பாளர்களுக்கு…

ஜூம் (Zoom) இணைப்பு: https://tinyurl.com/3dtx9x32

தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு
திருமதி பெ.செல்வராணி,
கணினி செயல்முறையாளர்

நாள்: 06.07.2023
(வியாழன்)
நேரம்:
முற்பகல் 10.30
இடம்:
கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம்,
மதுரை
ஒருங்கிணைப்பாளர்கள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *