POST: 2023-07-13T09:13:33+05:30

கலைஞர்
100

1924-2023

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி,
சென்னை – 600 113
தொ.பே. 044-22542992

செம்மொழி வேந்தர், முத்தமிழறிஞர்
கலைஞரின்
நூற்றாண்டு விழா –

நிகழ்ச்சி :

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குத் திட்ட அறிவிப்பான பிறநாட்டு இலக்கியங்களைத் தமிழ்மொழியில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிடுதல் திட்டத்தின்கீழ் கிரேக்கக் காப்பியங்களான ஓமரின் இலியட்’ (ம) ‘ஒடிசி நூல்களின் வெளியீட்டு விழா

நாள்
அழைப்பிதழ்
திருவள்ளுவராண்டு 2054, ஆனி – 27

12.07.2023 புதன் கிழமை, முற்பகல் 11 மணி

நிகழிடம் : பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

ஹோமரின் கிரேக்கக் காப்பியங்களான ஓமரின்
‘இலியட்’ [ம] ‘ஒடிசி நூல்கள் வெளியீடு

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:

திரு.கோபிநாத் ஸ்டாலின் இயக்குநர் (கூ.பொ.),
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

முன்னிலை:
நிறுவனப் பேராசிரியர்கள் (ம) நிருவாகப் பணியாளர்கள்

நோக்கவுரை:
முனைவர் ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம்

நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை:

மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் (ம) தலைவர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆளுகைக் குழு

நூல்களைப் பெற்று வாழ்த்துரை:

மருத்துவர் இரா. செல்வராஜ் இ.ஆ.ப., அவர்கள்,
அரசுச் செயலாளர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

ஏற்புரை:

திரு.பொன். சின்னத்தம்பி முருகேசன்
மொழிபெயர்ப்பாசிரியர் ‘ஓமரின் ஒடிசி’

நன்றியுரை: முனைவர் து. ஜானகி
உதவிப் பேராசிரியர் (மு.நி.ஆ.), அயல்நாட்டுத் தமிழர் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

நாட்டுப்பண்
அனைவரும் வருக !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *