விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்
‘ உலகைத் தமிழால் உயர்த்துவோம் ‘ என்ற உன்னத நோக்கத்தில்
20 திருக்குறள் மாநாடுகள் நடத்தி, உலகமெங்கும் 150 – க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகள் நிறுவிய விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழா
1993 – 2023
22ஜூலை 2023
சனிக்கிழமை |
மாலை 6:00 மணி
இடம்: டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அடையாறு, சென்னை.
விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம்
30 ஆம் ஆண்டு விழா
விஜிபி ராஜாதாஸ் எழுதிய
‘ என் தந்தையாரின் அறிவுச் சிந்தனைகள் ‘
நூல் வெளியீடு.
30 ஆம் ஆண்டு மலர் வெளியீடு, விஜிபி இலக்கிய விருது வழங்கி சிறப்புரை !
மாண்புமிகு மு.அப்பாவு அவர்கள்
சட்டப்பேரவைத் தலைவர், தமிழ்நாடு
முனைவர் மார்கரெட் பாஸ்டின் ‘
சிலம்பு என்னும் இசை நாட்டியக் களஞ்சியம் ‘ நூல் வெளியீடு,
நலத்திட்ட உதவிகள் வழங்குதல் !
மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
தமிழறிஞர் ப.முத்துக்குமாரசாமியின் ‘ வ.உ.சிதம்பரனார் ‘ நூல் வெளியீடு !
வேந்தர் கோ.விசுவநாதன் அவர்கள்
வேந்தர் – விஐடி பல்கலைக்கழகம் / நிறுவனத் தலைவர் – தமிழியக்கம்
சிறப்பு விருந்தினர் !
திருமிகு எஸ்.பீட்டர் அல்போன்ஸ் அவர்கள்
தலைவர் – தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம்
வாழ்த்துரை !
நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம் அவர்கள்
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி
முனைவர் ஒளவை ந.அருள் அவர்கள்
இயக்குநர் – தமிழ் வளர்ச்சித் துறை
திருமிகு நாஞ்சில் பீற்றர் அவர்கள்
மேனாள் தலைவர் – வடஅமெரிக்கா தமிழ்ச் சங்கப் பேரவை
திருமிகு மல்லை சி.இ.சத்யா அவர்கள்
தலைவர் – மல்லைத் தமிழ்ச் சங்கம்,
துணைப் பொதுச் செயலாளர் – ம.தி.மு.க.
அன்புடன் அழைக்கும் டாக்டர் வி.ஜி.சந்தோசம்
நிறுவனத் தலைவர் – விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்

Add a Comment