நல்லே(று) இயங்குதோ (று)இயம்பும்பல்லான் தொழுவத்(து)ஒருமணிக் குரலால் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் துயரினை உணர்த்தும் பூதம் புல்லனாரின் குறுந்தொகைப் பாடல் எண்
நூற்றுத் தொண்ணூறு;
சொல்லேர் உழவர்கள் பல்லாற்றானும் படைத்திடும் தமிழமுதினைப் பாரெங்கும் கொண்டு செல்லும் உலகத் தமிழிதழ
நூற்றுத் தொண்ணூறு!

Add a Comment