POST: 2023-07-27T10:21:38+05:30

கவிமணி அவர்களின் 148 ஆவது பிறந்த நாள் விழா அழைப்பிதழ் .

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின்
148 ஆவது பிறந்த நாள் விழா,

27 . 07 . 2023 வியாழக்கிழமை
அன்று மாலை 04.30 மணியளவில்,

சென்னை திருவல்லிக்கேணி என் . கே . டி . கல்லூரி வளாக அரங்கில் நடைபெற உள்ளது .

இவ்விழாவில், நூல் வெளியீடு மற்றும் தமிழ் சான்றோர்க்கு கவிமணி விருது வழங்கும் நிகழ்வுகள் நடைபெறும்.

வரவேற்புரை : பி . வேலப்பன்,
கவிமணி மன்ற பொருளாளர் .

விழா நிகழ்ச்சித் தொகுப்பாளர் :
ந. பொன்னுசுவாமி,
கவிமணி மன்ற துணைத் தலைவர்

விழா தலைமை :கி . தானப்பன்
கவிமணி மன்ற தலைவர்

கவிமணி விருது பெறும் சான்றோர்.

முனைவர் மு. ஆறுமுகம்
மேலாண் இயக்குநர்,
பிராட்லைன் டெக்னாலஜிஸ் லிமிடெட்,
சென்னை

முனைவர் ந . அருள்
தமிழ்நாடு அரசு
தமிழ் வளர்ச்சித்துறை தலைவர் .

முனைவர் தாயம்மாள் அறவாணன் .
ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்.

நூல்கள் வெளியீடு :

ஓய்வு நேரக்கவிதைகள்:

ஆசிரியர் : மருத்துவர் தி.மு பூரணலிங்கம் .
வெளியிட்டு மதிப்புரை ஆற்றுபவர் : கவிஞர் பொன் . செல்வ கணபதி .

ஆரைவாய்மொழி வரலாறும் மீனாக்ஷி சுந்தரர் கோயிலும்.

ஆசிரியர் : இரா . பத்மநாப பிள்ளை
(1943 ஆண்டு நூலின் மறு பதிப்பு )
மறுபதிப்பாளர் : கி . தானப்பன் .

நூல் வெளியிட்டு மதிப்புரை ஆற்றுபவர் : முனைவர் வாணி அறிவாளன் .
சென்னைப் பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மன்ற தலைவர் .

ஒரு சித்தாள் சிம்மாசனம் ஏறினாள்.

ஆசிரியர் : முனைவர் பி . யோகீசுவரன்.
வெளியிட்டு மதிப்புரை ஆற்றுபவர் : சிகரம் இதழ் ஆசிரியர் & வழக்கறிஞர் திரு. செந்தில்நாதன் .

நூல் ஆசிரியர்களும் கவிமணி விருது பெற்ற சான்றோரும்
ஏற்புரை வழங்குவார்கள் .

நன்றியுரை :

நா. சேகர்
கவிமணி மன்ற செயற்குழு உறுப்பினர்.

விழா புரவலர்:

ப . இளங்கோ
பெஸ்ட் ஆப்செட் பிரிண்டர்ஸ், அம்பத்தூர்.

இவண் :

சென்னை கவிமணி மன்றத்தார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *