ஆட்சிமொழித்திட்டம் செயலாக்கம் தொடர்பான தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆய்வின் ஆய்வு நாள் அறிக்கை படிவம் மேலாண்மை இயக்குநரிடம் வழங்கப்பட்டது .
ஆட்சிமொழி திட்டப் பயிற்சி
64 ஆவது அணி – தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் ( சிப்காட் ) 29.5.2023 , 30.5.2023 – இரண்டு நாள்கள் நடைபெற்றது .
இப்பயிற்சியில்
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஒளவை ந அருள் அவர்களும் மேலாண்மை இயக்குநர் திருமதி எ சுந்தரவல்லி இ ஆ ப அவர்களும் 30.5.23 கலந்துகொண்டார் .

Add a Comment