POST: 2023-08-06T08:24:01+05:30

கம்பன் கழகம்
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம்.

45 ஆம் ஆண்டு
கம்பன் விழா – 2023
அழைப்பிதழ்

06.08.2023 ஞாயிற்றுக்கிழமை
அமரர் கா.அ.ச.இரகுநாயகம் அரங்கம்
இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி,
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம்.

“ யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது ”

திருப்பத்தூர் கம்பன் கழகத்தின் நிறுவனப் பொருளாளர்
தமிழறிஞர் கா.அ.ச.ரகுநாயகன்
அவர்களின் 101 ஆம் ஆண்டு விழா

45 ஆம் ஆண்டு கம்பன் விழா

மானுடப் பயனுறச் சிறப்பதாகட்டும்
இனிய வாழ்த்துக்களுடன் ….
கா.அ.ச.ரகுநாயகன் அறக்கட்டளை

06.08.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.30 மணி

சிறப்புரை

வரவேற்புரை :

பேராசிரியர் ப.மகாலிங்கம்
மொழிகள்புலம் தலைவர்.வேல்ஸ் பல்கலைக்கழகம்

சிறப்புரை:

முனைவர் ஒளவை ந.அருள்
இயக்குனர் தமிழ்வளர்ச்சித்துறை
சென்னை

நன்றியுரை :

நல்லாசிரியர் வெ.சுந்தரம்
உறுப்பினர்,கம்பன் கழகம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *