தாயக மணிக்கொடி பாரீர்!
தமிழ் உணர்வோடு தாழ்ந்து பணிந்திட வாரீர்!
விடுதலைத் திருநாள் (15.8.2023) செவ்வாய்க்கிழமையன்று எழுமூரிலுள்ள தமிழ்ச்சாலையில் அமைந்த தமிழ் வளர்ச்சித்துறை வளாகத்தில்
மணிக்கொடி ஏற்றி மகிழ்ந்தோம்…
பைந்தமிழ் வாழ்க!
பாரதம் வெல்க!!

Add a Comment