ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி
( தன்னாட்சி ), சென்னை – 600 018
தேசிய தர நிர்ணயக் குழுவால் NAAC – 2022
( 4* சுழற்சி ) A தகுதி பெற்றது
தமிழ்த்துறை
நடத்தும்
இருநாள் கருத்தரங்கம்
நாள் 08 செப்டம்பர் 2023
இடம் கல்லூரிக் கலையரங்கம்
அழைப்பின் மகிழ்வில் தமிழ்த்துறை
நிறைவு விழா நேரம் :
12.00 – 12.30 மணி
இறைவாழ்த்து
மாணவியர்
தமிழ்த்தாய் வாழ்த்து
மாணவியர்
விருந்தினர் – சிறப்பு செய்தல்
முனைவர் ஒ. நசீமா பானு
தமிழ்த்துறைத் தலைவர்
கருத்தரங்க நிறைவுப் பேருரை
முனைவர் ந . அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை
தமிழ்நாடு அரசு
நன்றியுரை
முனைவர் இ. சா. பர்வீன் சுல்தானா
இணைப்பேராசிரியர்
நாட்டுப்பண்
மாணவியர்

Add a Comment