SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
( தன்னாட்சிக் கல்லூரி )
எஸ்.ஆர்.எம்.நகர்,
காட்டாங்குளத்தூர் – 603203.
அழைப்பிதழ்
கல்லூரியின் 25 ஆம் ஆண்டு தொடக்க நாள் நிகழ்வையொட்டி
பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம்
வழங்கும்
காணவே வந்தேன்
தலைமை
செல்வி ஹரிணி ரவி அவர்கள்
தாளாளர், எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
சிறப்பு விருந்தினர்
முனைவர் அவ்வை ந.அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை,
சென்னை.
நாள்: 09.09.2023
நேரம்: காலை 10.00 மணி
இடம்: கருத்தரங்க அறை ( Old Seminar Hall )
எஸ்.ஆர்.எம்.வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
செல்வி இரா.சாருலதா அவர்கள்
மூன்றாமாண்டு, கணினி அறிவியல் பொறியியல் துறை
எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
குத்துவிளக்கு ஏற்றுதல்
சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தல்
அறிமுகவுரை :
முனைவர் க.சண்முகம் அவர்கள்
தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவிப்பேராசிரியர்
கணினி அறிவியல் பொறியியல் துறை
எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
தலைமையுரை :
செல்வி ஹரிணி ரவி அவர்கள்
தாளாளர், எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
முன்னிலையுரை :
முனைவர் ச.இராமச்சந்திரன் அவர்கள் இயக்குநர்
( கல்வியியல் ) எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம்
முனைவர் பா.சிதம்பரராஜன் அவர்கள்
இயக்குநர், எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
வாழ்த்துரை
முனைவர் ம.முருகன் அவர்கள்
முதல்வர், எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
முனைவர் செ.விசாலாட்சி அவர்கள்
துணை முதல்வர், எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
காணவே வந்தேன் 2023 சிறப்பு மலர் வெளியிடுதல்,
பொறியறி தொழில்நுட்பத் தமிழ் இதழ் வெளியிடுதல் மற்றும் மேனாள் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்ற மாணவர்களுக்கு சிறப்பு செய்தல்
சிறப்புரை :
முனைவர் அவ்வை ந.அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை,
சென்னை.
நன்றியுரை :
செல்வி க.ஹரிணி ப்ரீத்தா அவர்கள்
மூன்றாமாண்டு, மின்னணுவியல் கருவியாக்கம் துறை,
எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
கானவே வந்தேன் -2023
பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற போட்டிகள் தொடங்குதல்
நிறைவு விழா மற்றும் பரிசு வழங்குதல்
நாட்டுப்பண்

Add a Comment