காதலர்ப் பிரிந்த தலைவிக்கு, ஊதையங்குளிர் “கூதிர் உருவின் கூற்றம்” போல் தோற்றுவதாக
நன்னாகையார் நயம்பட உரைக்கும் குறுந்தொகைப் பாடல் எண்
நூற்றுத் தொண்ணூற்(று) ஏழு.
பயனில சொல்லாமல் நயன் விளை சொற்களே சொல்லும்
திருக்குறள் போல் வெளிவரும் உலகத்தமிழிதழ்
நூற்றுத் தொண்ணூற்(று) ஏழு

Add a Comment