POST: 2023-09-19T06:38:25+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
திருப்பூர் மாவட்டம்

திருக்குறள்‌ முற்றோதிய மாணவச்‌ செல்வங்களுக்குக்‌ காசோலையும்‌,

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குப்‌ பயணச்சலுகை ஆணையும்‌ வழங்கும்‌ விழா

திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசித்‌ திங்கள்‌ 2 ஆம்‌ நாள்‌ 19.09.2023, செவ்வாய்க்‌ கிழமை, மாலை 4.00 மணி அளவில்‌ நடைபெறவுள்ளது.

நிகழிடம்‌ : ‌‌ ஸ்ரீ அழகு நாச்சியம்மன்‌ அறக்கட்டளை கலையரங்கம்‌,
காடபாளையம்‌ சாலை, செங்கப்பள்ளி, ஊத்துக்குளி வட்டம்‌,
திருப்பூர்‌ மாவட்டம்‌

நிகழ்ச்சி நிரல்
————————–
தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
ஒளவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

நோக்கவுரை:
மரு. இரா. செல்வராஜ் இ.ஆ.ப., அவர்கள்
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

தலைமையுரை:
திரு. தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள்
மாவட்ட ஆட்சித் தலைவர்.

திருக்குறள் முற்றோதிய மாணவச்
செல்வங்களுக்குக் காசோலை வழங்கி
விழாப் பேருரை:

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.
மதுவிலக்கு. ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திரு. சு. முத்துச்சாமி அவர்கள்

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குப்
பயணச்சலுகை ஆணைகளை வழங்கி
விழாப் பேருரை:

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள்

விழாச் சிறப்புரை:

மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
திருமதி நா. கயல்விழி செல்வராஜ் அவர்கள்

முன்னிலை:

திரு. கு. சுப்பராயன் அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர். திருப்பூர்

திரு. சு. ஜெயக்குமார் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர். பெருந்துறை

வாழ்த்துரை:

திரு. ஆ. ராசா அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர், நீலகிரி

திரு. ப.இரா. நடராஜன் அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர், கோயமுத்தூர்

திரு. க. செல்வராஜ் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர். திருப்பூர் தெற்கு

திரு. மு.சு.மு. ஆனந்தன் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர். பல்லடம்

திரு.க.நா.விஜயகுமார் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர். திருப்பூர் வடக்கு

திரு. அ. கணேசமூர்த்தி அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர். ஈரோடு

திரு. கு. சண்முகசுந்தரம் அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர். பொள்ளாச்சி

திரு. ப. தனபால் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர். அவிநாசி

திரு.உடுமலை கா. ராதாகிருஷ்ணன் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர். உடுமலைப்பேட்டை

திரு.சி. மகேந்திரன் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர், மடத்துக்குளம்

திருமதி பிரேமா ஈஸ்வரமூர்த்தி அவர்கள்
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

நன்றியுரை:

திருமதி அ. புவனேசுவரி
துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *