தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
கோயமுத்தூர் மாவட்டம்
2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசித் திங்கள் 3ஆம் நாள்
நாள்
:20.09.2023 புதன்கிழமை,
இடம்: கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,
கோயமுத்தூர்.
மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!
செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!
பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும்
இலக்கியப் பந்தல்!
படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
9.30 – 10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
முனைவர் ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்
மகிழ்வுரை:
முனைவர் மா. இராமசாமி
முதல்வர்
கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
கோயமுத்தூர்
தொடக்கி வைத்து சிறப்புரை:
திரு. மு. வேலாயுதம்
விஜயா வாசகர் வட்டம்
கோயமுத்தூர்
10.30 – 11.10:
“செம்மொழித் தமிழின் சிறப்பு”
முனைவர் தெ. கணேஷ்குமார்
துறைத் தலைவர்
உயிர் மருத்துவ பொறியியல் துறை
கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி
கோயமுத்தூர்
11.10 – 11.30: தேநீர் இடைவேளை
11.30 – 12.10:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
“இலக்கியச்சுடர்” த. இராமலிங்கம்
வழக்கறிஞர்
12.10 – 1.00:
*கண்களைத் திறந்த கதை உலகம்”
கோவை நா.கி. பிரசாத்
எழுத்தாளர்
1.00 – 1.40: உணவு இடைவேளை
1.40 – 2.20:
“புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
“கவிதைச்சித்தர்” நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்
2.20 – 3.00:
“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
கவிதாயினி மீ. உமா மகேசுவரி
பட்டிமன்றப் பேச்சாளர்
3.00 – 3.40:
“நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
திரு.க.சிவகுருநாதன்
வழக்கறிஞர்
3.40 – 4.00:
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
முனைவர் க.ப. இராமசாமி
(கே.பி.ஆர்) தலைவர்
கே.பி.ஆர் குழும நிறுவனங்கள்
கோயமுத்தூர்
நாட்டுப்பண்

Add a Comment