26.9.23 செவ்வாய்க்கிழமை அன்று
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை யின் அரசு செயலர் முன்னிலையில் சென்னை, அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டோம்.
நூலக ஆணையக்குழுத் தலைவர் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களை அலுவலகத்தில் சந்திப்பு
பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தில் தலைமைச் செயலக மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலப் பயிற்சி பெற்ற வகுப்பறைகளையும் நூலகத்தையும் நேரில் பார்வையிட்டு, பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தின் இயக்குநர்களுடன் கலந்துரையாடினோம்.

Add a Comment