” நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்” வாழும் தலைவியின் குறிப்பறிந்த தோழி,
“வளைமேய் பரப்ப”னுக்குக் கூறிய உலோச்சனாரின் அகநானூற்று நெய்தல் திணைப் பாடல் எண்
இரு நூறு
குலாவும் தமிழ்மொழிச் சிறப்புகளைக் குவலயம் எங்கும் ஏந்திச் செல்லும் உலகத் தமிழிதழ் எண்
இரு நூறு

Add a Comment