இராமலிங்கர் பணிமன்றம் ஏ.வி.எம். அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும்
56 ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா
அழைப்பிதழ்
நாள் : 4.10.2023 புதன்கிழமை
இடம்: ஏ.வி.எம். இராஜேஸ்வரி
கல்யாண மண்டபம்
மயிலாப்பூர், சென்னை – 600 004.
காலை 10.00 மணி
முனைவர் ஒளவை நடராஜன் அவர்களின் திருவுருவப் படத்திறப்பு
தலைமையும் படத்திறப்பும்
டாக்டர் ம. மாணிக்கம்,
தலைவர், இராமலிங்கர் பணிமன்றம்
புகழுரை
முனைவர் சிவசதீஷ்குமார்

Add a Comment