POST: 2023-10-07T10:40:02+05:30

ஸ்ரீராம் இலக்கியக் கழகம்
145, சாந்தோம் நெடுஞ்சாலை,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

+ திருக்குறள் விழா 2023 +

மாணவர் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள்
பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி 20 சனிக்கிழமை,
அக்டோபர் 07, 2023 – மாலை 3 மணி

சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
183, 5 – ஆவது அவென்யூ, அண்ணா நகர்,
சென்னை – 600 040.

முன்னிலை:

திரு. வி. சுரேஷ் அவர்கள்
செயல் இயக்குனர்,
ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா (பி) லிமிடெட்

தலைமை:

திருமதி விமலா ஏஞ்சலினா அவர்கள்
முதல்வர்,
சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

வரவேற்புரை:

திரு. ஜார்ஜ் ஸ்டீஃபன் அவர்கள்
முதுநிலை ஆலோசகர்,
ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா (பி) லிமிடெட்

நன்றியுரை:
திரு. த. ரமேஷ் பார்த்திபன் அவர்கள்
உதவித் துணைத் தலைவர்,
ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா (பி) லிமிடெட்

பரிசுகள் வழங்குதல் – சிறப்புரை:

முனைவர் ந. அருள் அவர்கள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்நாடு அரசு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *