MYM குழுமத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின்
திருக்குறள் சிறுகதைகள்
புத்தக வெளியீட்டு விழா
நாள் : 6 10 2023 – ஞாயிற்றுக்கிழமை
நேரம் :காலை 10 00 மணி முதல் நண்பகல் 12 00 மணி வரை
இடம் : புத்தக வெளியீட்டு அரங்கம்
அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக வளாகம்
கோட்டூர்புரம் , சென்னை – 600 085 .
சிறப்பு விருந்தினர் : முனைவர் ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை
தமிழ்நாடு அரசு
எழுத்தாளர்கள் :
ரேணு மீரா
நாணுத்துறவுரைத்தல்
நா. சிவக்கனி
புலவி
கல்யாணி ஸ்ரீதர்
அலரறிவுறுத்தல்
பத்மா அமர்நாத்
தனிப்படர் மிகுதி
அமுதா புண்ணியமூர்த்தி
வினைத்திட்பம்
எஸ்ஆர். மாலதி
தூது
முனைவர் சீ. முத்துமாலை
நட்பு
இலாவண்யா மணிமுத்து
பெண் வழிச் சேறல்
வேலம்மாள்
அவையஞ்சாமை
முத்தையா இராமநாதன்
ஊடல் உவகை

Add a Comment