POST: 2023-10-10T08:28:27+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
கள்ளக்குறிச்சி மாவட்டம்
2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி – 10
நாள்:27.09.2023 புதன்கிழமை,
இடம்: டாக்டர் ஆர் கே சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கள்ளக்குறிச்சி.

மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!

செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!

பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும்
இலக்கியப் பந்தல்!

படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
10.00 – 10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
முனைவர் கு. மோகனசுந்தர்
நிர்வாக அலுவலர் & முதல்வர்
டாக்டர் ஆர்.கே.எஸ். கல்வி நிறுவனங்கள்

வாழ்த்துரை:
முனைவர் பெ. ஜான்விக்டர்
துணை முதல்வர்
டாக்டர் ஆர்.கே.எஸ். கல்வி நிறுவனங்கள்

நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்

10.30 – 11.10:
“செம்மொழித் தமிழின் சிறப்பு”
சேலம் கோபிநாத்

11.10 – 11.30: தேநீர் இடைவேளை

11.30 – 12.10:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
பால சீனிவாசன்
வழக்கறிஞர்

12.10 – 1.00:
*கண்களைத் திறந்த கதை உலகம்”
கலைமாமணி திருப்பூர் கிருஷ்ணன்
ஆசிரியர். அமுதசுரபி மாத இதழ்

1.00 – 1.40: உணவு இடைவேளை

1.40 – 2.20:
“புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
“கவிதைச்சித்தர்” நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்

2.20 – 3.00:
“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
திருமதி ரம்யா அசோக்
ஆசிரியர்

3.00 – 3.40:
“நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
திருமதி மு செண்பக்காசி
ஊடகவியலாளர்

3.40 – 4.00: பாசறை மாணவர் உரை

4.00 – 4.15:
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
மரு. க. மகுடமுடி
தலைவர்
டாக்டர் ஆர்.கே.எஸ். கல்வி நிறுவனங்கள்
இந்திலி – கள்ளக்குறிச்சி

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *