நாள்: 14.10.2023 (சனி)
நேரம்: முற்பகல் 11.00 மணி
இடம்: கூட்ட அரங்கம்,
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
வரலாற்றுத்துறை, முகையத்ஷா சர்குரோ வக்பு வாரியக் கல்லூரி, மதுரை
இணைந்து நடத்தும்
முத்தமிழறிஞர் கலைஞர் – நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகனின்
செம்பியன் திருமேனி
நூல் வெளியீட்டு விழா
அழைப்பிதழ்
வரவேற்புரை:
முனைவர் ஜ. ஜான்சிராணி அவர்கள்
ஆய்வு வளமையர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
தலைமை:
முனைவர் ஒளவை அருள் அவர்கள்
இயக்குநர் (மு.கூ.பொ.), உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
முன்னிலையுரை:
தமிழ்ச் செம்மல் சொ. பகீரதநாச்சியப்பன் அவர்கள்
ஆலோசகர், சிவகங்கைத் தமிழ்ச் சங்கம், சிவகங்கை
நூலினை வெளியீட்டுச் சிறப்புரை:
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள்
முன்னாள் தலைவர், தமிழ்த்துறை, அமெரிக்கன் கல்லூரி, மதுரை
நூலினைப் பெற்றுவாழ்த்துரை:
திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள்
எழுத்தாளர், மதுரை
வாழ்த்துரை:
திரு. நா. முத்துக்கிருட்டினன் அவர்கள்
ஓவியர், சிவகங்கை
ஏற்புரை:
புதுமைத்தேனீ மா. அன்பழகன் அவர்கள்
எழுத்தாளர், சிங்கப்பூர்
நன்றியுரை:
திரு.மு.வேடியப்பன் அவர்கள்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை

Add a Comment