POST: 2023-10-15T05:35:57+05:30

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
வழங்கும்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவசத் திருக்குறள் முற்றோதல் பயிற்சி
தொடங்கி வைப்பவர்

பயிற்சி தொடங்கி வைப்பவர் :
முனைவர் ஒளவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை

பயிற்சிபெறும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசத் திருக்குறள் நூல் வழங்கப்படும்.

1330 திருக்குறள் முற்றோதல் முடித்து தயாரான மாணவர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் ரூபாய் 15000, சான்றிதழ் பெற வழிகாட்டப்படும். சூம் ( Zoom ) வழியே இணைய முடியாதவர்கள் www.ValaiTamil.TV நேரலையில் இணைந்து பயிற்சி பெறவும்,
.
ஆதரவு அமைப்புகள்

உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம், USA.
புரவலர், ஹார்வர்டு தமிழ் இருக்கை, USA.
நாள் : 14-Oct-2023 சனிக்கிழமை
நேரம் :5:00 PM (IST)

பயிற்சி நாட்கள் : திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 1:15 மணி முதல் 1:45 வரை சனி மற்றும் ஞாயிறு
நேரம் : காலை 6:00 மணி முதல் 6:45 வரை மாலை 7:30 மணி முதல் 8:00 வரை
இணையவழிப் பயிற்சியாளர்
zoom
Meeting ID : 958 1611 4007 Passcode :1330
LIVE www.ValaiTamil.TV
வலைத்தமிழ்.டிவி
www.ValaiTamil.TV

வள்ளுவர் குரல் குடும்பம்

www.ValaiTamil.com/Thirukkural/India/

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *