POST: 2023-10-21T10:35:43+05:30

அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை

அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை
உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு இணைந்து நடத்தும்
உலக முத்தமிழ் மாநாடு

அக்டோபர் – 2023
21 – 22 – சனி,ஞாயிறு

இடம் :
மகாலட்சுமி பெண்கள் கலை
மற்றும் அறிவியல் கல்லூரி
பருத்திப்பட்டு, ஆவடி, சென்னை.

காலை

முதல் நாள் நிகழ்ச்சி

தமிழ்த்தாய் வாழ்த்து குத்துவிளக்கு ஏற்றுதல்

21.10.2023, சனிக்கிழமை

மாநாடு தொடக்கவிழா
9.30 – 11.30

மாநாட்டுச் சிறப்புரை :

முனைவர் ந.அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை,
தமிழ்நாடு அரசு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *