POST: 2023-10-23T10:33:08+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாவது முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
தரமணி ,சென்னை .

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – நிகழ்ச்சி : 6
நிறுவன நாள் விழா
அழைப்பிதழ்

நாள் : திருவள்ளுவராண்டு 2054, ஐப்பசி – 03,
20.10.2023
வெள்ளிக்கிழமை
நேரம்: முற்பகல் 11.00 மணி
இடம் : தமிழ்த்தாய் ஊடக அரங்கு,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தமிழ்த்தாய் வாழ்த்து

தலைமையுரை: முனைவர் ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம்

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *