தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
புதுக்கோட்டை மாவட்டம்
2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054, ஐப்பசி – 10
நாள்:27.10.2023 வெள்ளிக்கிழமை,
இடம்: ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,
புதுக்கோட்டை
மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!
செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!
பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள்
இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்!
படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
10.00 – 10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்
வாழ்த்துரை:
கவிச்சுடர் கவிதைப் பித்தன்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
10.30 – 11.10:
“செம்மொழித் தமிழின் சிறப்பு”
முனைவர் மு. பாலசுப்ரமணியன்
கல்லூரிப் பேராசிரியர்
11.10 – 11.30: தேநீர் இடைவேளை
11.30 – 12.10:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்
12.10 – 1.00:
“புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
கவிஞர் ஜீவி
சுகாதரத்துறை (பணி நிறைவு)
1.00 – 1.40: உணவு இடைவேளை
1.40 – 2.20:
“நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
கவிஞர் நா. முத்துநிலவன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்
2.20 – 3.00:
*கண்களைத் திறந்த கதை உலகம்”
கவிஞர் இரா. தனிக்கொடி
திரைப்படப் பாடலாசிரியர்
3.00 – 3.40:
“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
கவிஞர் தங்கம்மூர்த்தி
தேசிய நல்லாசிரியர்
3.40 – 4.00: பாசறை மாணவர் உரை
4.00 – 4.30:
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
திரு. குரு. தனசேகரன்
தலைவர்
ஸ்ரீ பாரதி மகளிர் கல்வி நிறுவனங்கள்
புதுக்கோட்டை
நாட்டுப்பண்

Add a Comment