தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
தஞ்சாவூர் மாவட்டம்
2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி – 30
நாள்:17.10.2023 செவ்வாய்க் கிழமை,
இடம்: பாரத் அறிவியல் மற்றும் நிருவாகவியல் கல்லூரி,
தஞ்சாவூர்.
மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!
செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!
பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும்
இலக்கியப் பந்தல்!
படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
10.00 – 10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
முனைவர் மா. சதானந்தம்
தமிழ்த்துறைத் தலைவர்
பாரத் அறிவியல் மற்றும் நிருவாகவியல் கல்லூரி
தஞ்சாவூர்
நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்
வாழ்த்துரை:
திரு. இரா. செழியன்
தலைவர்
சித்தர் ஆஸ்ரம ஆயில்ய வழிப்பாட்டுக் குழு
10.30 – 11.10:
“செம்மொழித் தமிழின் சிறப்பு”
திருமதி புனிதா கணேசன்
செயலர்
பாரத் கல்விக் குழுமம்
11.10 – 11.50:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
கவிஞர் தஞ்சை இனியன்
நல்வாழ்வுத்துறை
11.50 – 12.10: தேநீர் இடைவேளை
12.10 – 1.00:
“புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்
1.00 – 1.40: உணவு இடைவேளை
1.40 – 2.20:
“நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
திரு. களப்பிரர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
2.20 – 3.00:
*கண்களைத் திறந்த கதை உலகம்”
திருமிகு நா. விசுவநாதன்
எழுத்தாளர்
3.00 – 3.40:
“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
முனைவர் இரா.காமராசு
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
3.40 – 4.00: பாசறை மாணவர் உரை
4.00 – 4.30:
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
திருமதி சித்ரா ஜெயசீலன்
தலைவர் 23-24
இன்னர் வீல் சங்கம்
நாட்டுப்பண்

Add a Comment