POST: 2023-11-05T10:37:06+05:30

சிங்கப்பூர்.வாழ்வியல் இலக்கியப் பொழில்

6-ஆம் ஆண்டு விழா பொழில் சங்கமம் 2023
நாள்: 05-11-2023 காலை 09.30 மணி ( இந்திய நேரம் )

சங்கமிக்கும் இடம்

இந்துஸ்தான் சாம்பர் ஆஃப் காமர்ஸ்
149, கிரீம்ஸ் சாலை, 5 ஆம் தளம். தென்புலம்,
ஆயிரம் விளக்கு (மேற்கு), சென்னை 600 006.

பொழில் வாழ்த்துப் பாடல்
• இலக்கிய நாடகம்
• வாழ்த்துரை
• சிறப்புரைகள்

சிறப்பு விருந்தினர் உரை

முனைவர் ஒளவை ந. அருள்,
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்நாடு அரசு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *