தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
கிருஷ்ணகிரி மாவட்டம்
2023 2024
திருவள்ளுவராண்டு 2054, ஐப்பசி – 09
26.10.2023 வியாழக்கிழமை
இடம்: பொறியாளர் பெருமாள் மணிமேகலை பல்தொழில்நுட்பக் கல்லூரி, ஒசூர்
மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!
செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!
பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள்
இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்!
படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா!
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
10.00-10.30 :
தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
திரு.ர.ராமச்சந்திரன்
கல்லூரிப் பேராசிரியர்
நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்
வாழ்த்துரை:
முனைவர் கு.வணங்காமுடி
தாளாளர் சப்தகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
ஒசூர்
10.30-11.10:
“செம்மொழித் தமிழின் சிறப்பு”
திரு. த.முத்துக்குமார்
கல்லூரிப் பேராசிரியர்
11.10-11.50:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
பாவலர் கருமலைத் தமிழாழன்
11.50-12.10:
தேநீர் இடைவேளை
12.10 -1.00:
“புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
திருமதி வி.கல்பனா தர்மேந்திரா
ஆசிரியர்
1.00 -1.40:
உணவு இடைவேளை
1.40-2.20:
“நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்
2.20- 3.00:
“கண்களைத் திறந்த கதை உலகம்”
ஓசூர் மணிமேகலை
எழுத்தாளர்
3.00 3.40:
“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
முனைவர் நா.திலகவதி
ஓசூர்
3.40 -4.00:
பாசறை மாணவர் உரை
4.00 -4.30:
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
திரு.பெ.குமார்
தலைவர்
பொறியாளர் பெருமாள் மணிமேகலை கல்வி நிறுவனங்கள்
ஒசூர்
நாட்டுப்பண்

Add a Comment